News Thursday, August 4, 2022 - 10:29
Submitted by pondi on Thu, 2022-08-04 10:29
Select District:
News Items:
Description:
மீன்களை பற்றிய சில தகவல்கள் : எல்லா மீன்களுக்கும் துடுப்புகள் உண்டு . துடுப்புகளை பயன்படுத்தி மீன்கள் நீந்துகின்றது .செதில்கள் மீன்களின் உடல் பாதுகாப்புக்கு உதவும் . மீன்களுக்கு நுரையீரல் கிடையாது. மீன்கள் வாய் மூலம் நீரை குடித்து கன்னத்திலுள்ள செவுள்கள் மூலம் வெளியேற்றுகின்றது. அப்போது நீரில் உள்ள ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டு கார்பன் -டை -ஆக்ஸைடு வெளியேற்றும்
Regional Description: