News Friday, July 29, 2022 - 09:39

Select District: 
News Items: 
Description: 
மீன்வளம் மற்றும் மீனவர் ந ல இயக்குனரகம் - புதுச்சேரி கடந்த கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் 75% அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசாக ரூ.5000/- மற்றும் ரூ .7000/- ரொக்க பரிசாக வழங்கப்படுகிறது . விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய https://fisheries.py.gov.in பார்க்கவும் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 26-08-2022 மாலை 3.00 மணிக்குள் சமர்ப்பிக்கவும் .
Regional Description: 