News Wednesday, July 27, 2022 - 12:45
Submitted by nagapattinam on Wed, 2022-07-27 12:45
Select District:
News Items:
Description:
மீன்களை பற்றி அறிவோம் .
மிக சிறிய மீன் கோபி . இது 13 மி . மீட்டர் அளவு இருக்கும் . மிகப்பெரிய மீன் திமிங்கலசுறா . இது 18 மீட்டர் நீளம் இருக்கும் . பறக்கும் மீன்கள் 5 மீட்டர் தூரத்திற்கு தாவி செல்லக்கூடியது .மிக வேகமாக செல்ல கூடிய மீன் மயில் மீன் ( Sail fish) .பெரிய மீன்களின் வாயையும், உடலையும் சுத்தம் செய்யக்கூடியது கிளீனர் மீன் (Sucker fish ).
பேத்தை மீன்கள் ( Puffer fish ) தட்டையாக இருக்கும் . எதிரியை கண்டதும் தண்ணீரை குடித்து உருண்டையாகி விடும் .
சர்ஜன் மீனின் வால்பகுதியில் இரு பக்கமும் சிறிய கத்தி போன்ற அமைப்பு இருக்கும்.
Regional Description: