News Friday, July 22, 2022 - 10:40
Submitted by nagarcoil on Fri, 2022-07-22 10:40
Select District:
News Items:
Description:
தரமான கனவாய் மீனை கண்டுபிடிப்பது எப்படி ? தரமான கனவாய் மீனின் தசைகள் கடினமானதாக இருக்கும் . கெட்டுப்போன மற்றும் அதிக நேரம் பனிக்கட்டியில் வைத்து பதப்படுத்திய கனவாய் மீனின் உருவ அமைப்பு மற்றும் அதன் அளவானது சிறியதாகவும் , சுருங்கியும் , தசைகள் கடினத்தன்மை குறைந்தும் காணப்படும் .தசைகள் இளஞ்சிவப்பு ரோஸ் நிறமாக மாரி இருக்கும் .
Regional Description: