News Friday, July 22, 2022 - 09:42

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் ( CMFRI) Young professional – II பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது காலியிடம் : 01 கல்வித்தகுதி : மீன்வள அறிவியல், கடல்சார் உயிரியல், விலங்கியல், சுற்றுச்சூழல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் . ஊதியம் : மாதம் ரூ .35,000/- பணி இடம் : சென்னை விண்ணப்பிக்க கடைசி நாள் : 23-07-2022 மேலும் தகவலுக்கு : https://www.cmfri.org.in/career
Regional Description: 