News Wednesday, July 20, 2022 - 11:58
Submitted by rameswaram on Wed, 2022-07-20 11:58
Select District:
News Items:
Description:
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம். || தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய பத்துக் கல்லூரிகளில் மீன்வளம் சார்ந்த B.F.Sc, B.Tech, B.Voc, BBA என ஒன்பது வகையான படிப்புகளுக்கு ஆகஸ்ட் எட்டாம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.||
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க www.tnjfu.ac.in என்ற இணையத்தளத்தை பயன்படுத்தவும். || மேலும் விளக்கம் பெற தொடர்பு கொள்ள வேண்டிய மீனவர் உதவி தொலைப்பேசி எண் 9381442311.
Regional Description: