News Monday, July 18, 2022 - 10:31

Select District: 
News Items: 
Description: 
நச்சு தன்மைகான காரணம் : கடலில் எப்படி நச்சு தன்மை வந்திருக்கும் என யோசனையாக உள்ளதா..? உங்கள் கேள்விக்கு பதில் இதோ. பெருகி வரும் மக்கள் தொகையால் இட பற்றாக்குறை ஏற்பட்டு நிலம், காடு போன்றவற்றை ஆக்கிரமித்து வசிக்கின்றனர். மேலும் அவர்களுக்கென்று பல தொழிற்சாலைகள் வருவதால் அவற்றின் கழிவுகள் வெளியேற்ற இடமின்றி ஆறு, ஏறி, குளம் ஆகியவற்றில் கலந்து கடைசியாக கடலில் சேரும். இதன் விளைவே கடல் முழுவதும் விஷத்தன்மையாக மாறுகிறது.
Regional Description: 