News Thursday, July 14, 2022 - 10:50

Select District: 
News Items: 
Description: 
உங்களுக்கு தெரியுமா ? கெளுத்தி மீன்கள் 27,000 சுவை நரம்புகள் கொண்டது . மீன் செதில்கள் உதட்டு சாயங்கள் தயாரிக்க பயன்படுகிறது . உறக்கத்தின் போது டால்பின் மூளை பாதி அளவு மட்டுமே உறக்கத்தில் ஈடுபடும் .உறக்கத்தின் போது ஒரு கண் திறந்த நிலையில் இருக்கும் , ஏனென்றால் எதிரிகளை கண்காணிப்பதற்கு. ஊதா திமிங்கல இனங்கள் கடலுக்குள் 188 டெசிபல் அளவிற்கு ஒலி எழுப்பும் .
Regional Description: 