News Monday, July 11, 2022 - 12:05

Select District: 
News Items: 
Description: 
கடல் முகத்துறையில் உற்பத்தித்திறன் அதிகமாக இருப்பதால் பல கடல் வாழ் தாவர விலங்கு உயிரினங்கள் இங்கு வகிக்கின்றன. அதோடு கறுப்பு வால் கொண்ட கடல்பறவையும் இப்பகுதியில் காணப்படுகிறது. இதில் இதில் இரண்டு முக்கியப் பிரச்சனைகள் உள்ளன. ஒன்று உப்புத் தன்மை மற்றொன்று வீழ்படிவு (வண்டல்) பல மீன் இனங்கள் இப்பிரச்சனைகளைச் சமாளித்துக் கொள்ளும். இதில் உப்புத்தன்மைக்கு ஏற்ப சரிசெய்து கொள்ளும் ‘ஊடமைவுத்’ திறன் பெற்றுள்ளன. சில உயிரினங்கள் வண்டலுக்குள் புதைந்து உப்புத் தன்மையிலிருந்து சமாளித்துக் கொள்கின்றன. பாக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் வண்டலினுள் புதைந்து காணப்படுகிறது. இங்கு ஆக்ஸிஜன் அளவு குறைவு இவ்வுயிரிகள் சுவாசிப்பதால் ஆக்ஸிஜன் தீர்ந்து ஆக்ஸிஜனற்ற சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது
Regional Description: 