News Friday, July 8, 2022 - 10:30
Submitted by pondi on Fri, 2022-07-08 10:30
Select District:
News Items:
Description:
விலை குறைந்த நன்னீர் மீனும் அவற்றின் மருத்துவ பயனும் : திலேபியா : மீன்களில் புரதசத்து அதிகம் இருப்பதால் தசை மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும் . இம்மீனில் செலினியம் என்ற தாதுச்சத்து அதிகம் உள்ளதால் புற்றுநோய் வருவதை தடுக்கும் .
Regional Description: