Disaster Alerts 06/07/2022

State: 
Tamil Nadu
Message: 
06.07.2022 முதல் 08.07.2022 வரை: குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 06.07.2022 முதல் 10.07.2022 வரை: இலட்சத்தீவு பகுதி, கேரளா – கர்நாடகா கடலோரப் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிககளுக்கு செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளபடுகிறது.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 
06.07.2022 முதல் 08.07.2022 வரை: குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 06.07.2022 முதல் 10.07.2022 வரை: இலட்சத்தீவு பகுதி, கேரளா – கர்நாடகா கடலோரப் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிககளுக்கு செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளபடுகிறது.
Start Date & End Date: 
Wednesday, July 6, 2022 to Friday, July 8, 2022