03.07.2022, 5.30 மணி முதல் 04.07.2022 இரவு 11.30 மணி வரை பேரலைகள் 9 - 10 அடி வரை தென் தமிழகத்தில் குளச்சல் முதல் கீழக்கரை வரை எழக்கூடும். மேலும் கடல் மேல் மட்ட வெப்பநிலை 55 – 65 cm/ sec. வரை இருக்கும்.