News Thursday, June 30, 2022 - 09:38
Submitted by nagapattinam on Thu, 2022-06-30 09:38
Select District:
News Items:
Description:
நண்டின் தரத்தை நிர்ணயம் செய்தல் :
புதியதாக பிடிக்கப்பட்ட மற்றும் தரமான நண்டின் நிறம் தெளிவாக இருக்கும் .
அதன் எடை குறைந்து லேசாகவும் இருக்கும் .
தரமற்ற அல்லது கெட்டுப்போன நண்டு , அதிக நாள் பனிக்கட்டிகளில் வைத்து
பதப்படுத்தி விற்பனை செய்யப்படும் நண்டின் எடை அதிகமாக இருக்கும் . நிறம்
மங்கியும் அதன் அடிப்பகுதி கருப்பு நிறத்திலும் காணப்படும் .
Regional Description: