News Tuesday, June 28, 2022 - 09:38

Select District: 
News Items: 
Description: 
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் (CIBA )மூத்த ஆராய்ச்சியாளர் (SRF)பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது ...... கல்வித்தகுதி : முதுகலை படிப்பில் வாழ்க்கை அறிவியல் இல் மீன்வளம், மீன் வளர்ப்பு,உயிரி தொழில்நுட்பவியல்,நுண்ணுயிரியல் , உயிர் வேதியியல் , உயிரியல் புள்ளியியல் அல்லது கடல்சார் உயிரியல். காலியிடம் : ஒன்று. ஊதியம் : மாத மாதம் ரூபாய் .31,000/- +HRA நேர்காணல் முறை : ஆன்லைன் இல் நடைபெறும் . விண்ணப்பிக்க கடைசி நாள் : 30-06-2022 மேலும் தகவலுக்கு : http://www.ciba.res.in/wp-content/uploads/2022/06/Notification_SRF_AINP_FH.pdf
Regional Description: 