News Tuesday, June 28, 2022 - 09:21
Submitted by nagarcoil on Tue, 2022-06-28 09:21
Select District:
News Items:
Description:
தரமான மற்றும் தரம் குறைந்த இறாலை கண்டுபிடிப்பது எப்படி ? தரமான இறால் : புதியதாக பிடிக்க பட்ட நல்ல தரமான இறாலானது பார்ப்பதற்கு தெளிவாகவும் , பளபளப்பாகவும் , அதன் மேற்புற ஓடு எளிதில் எடுக்க முடியாதவாறு இருக்கும் . தரம் குறைந்த இறால் : கெட்டுப்போன இறாலில் நிறம் மங்கியும் , அதன் மேல் ஓடு எளிதில் எடுக்கும்படி தளர்ந்து காணப்படும் .
Regional Description: