News Monday, June 27, 2022 - 09:32
Submitted by nagapattinam on Mon, 2022-06-27 09:32
Select District:
News Items:
Description:
தரமான மற்றும் தரம் குறைந்த இறாலை கண்டுபிடிப்பது எப்படி ?
தரமான இறால் :
புதியதாக பிடிக்க பட்ட நல்ல தரமான இறாலானது பார்ப்பதற்கு தெளிவாகவும் , பளபளப்பாகவும் , அதன் மேற்புற ஓடு எளிதில் எடுக்க முடியாதவாறு இருக்கும் .
தரம் குறைந்த இறால் :
கெட்டுப்போன இறாலில் நிறம் மங்கியும் , அதன் மேல் ஓடு எளிதில் எடுக்கும்படி தளர்ந்து காணப்படும் .
Regional Description: