News Tuesday, June 21, 2022 - 10:23

Select District: 
News Items: 
Description: 
பருவநிலை மாற்றங்களால் கடலோர மீனவ மக்களுக்கு ஏற்படும் சமூக பொருளாதார பாதிப்புகள் : கடந்த 100 ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது .முக்கியமாக கடந்த 30 ஆண்டுகளில் பூமியின் மேற்பரப்பு தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால் தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படுகின்றன . மழை , புயல் , வெப்பநிலை ,முதலியவற்றில் காணப்படும் மாற்றங்களோடு உணவு உற்பத்தி மற்றும் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான விலை , நீர் மற்றும் ஆதாரங்கள் , ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையிலும் பாதிப்புகள் அதிகரிப்பதை இன்றைய காலங்களிலும் , எதிர்வரும் காலங்களிலும் நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.
Regional Description: 