News Monday, June 20, 2022 - 10:11

Select District: 
News Items: 
Description: 
கடல் நட்சத்திர மீன்கள் : இந்திய பெருங்கடலில் காணப்படும் ஒரு வகை உயிரினம் கடல் நட்சத்திர மீன்கள் .உலக கடற்பரப்பில் ஏறத்தாழ 2000 வகையான விண்மீன் உயிரி இனங்கள் வசிக்கின்றன . இவை அட்லாண்டிக் பசிபிக் இந்திய பெருங்கடற்பகுதிகளில் மட்டுமல்லாது ஆர்க்டிக் ,அண்டார்டிகா போன்ற துருவப் பகுதிகளில் காணப்படுகின்றன . இத்தகைய நட்சத்திர மீன்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் சிப்பிகளின் எண்ணிக்கை பெருகி அவை உண்ணும் தாவர வகை அழிக்கப்படும் ,இது சூழ்நிலையை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது . முள்முடி கடல் நட்சத்திர மீன்கள் பவள உயிரினங்களை வேட்டையாடி உண்ணும் உயிரினமாகும் . ஊதாக்கடல் நட்சத்திர மீன் கடல் சூழலில் மற்ற உயிரினங்களின் பரவலை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது .
Regional Description: 