News Friday, June 17, 2022 - 09:47

Select District: 
News Items: 
Description: 
உலகம் வெப்பமயமாதலால் மீன் உற்பத்தியில் பாதிப்பு : கடலில் உள்ள முக்கிய தாதுக்களான கால்சியம் , நைட்ரஜன் , மற்றும் மெக்னிசியம் போன்றவை கடலில் வாழும் உயிரினங்கள் மற்றும் நுண் உயிரிகளுக்கு தேவைப்படுகின்றன . ஆனால் வெப்பமயமாதலின் காரணமாக இது போன்ற தாது பொருட்கள் கடலில் குறைந்து வருவதால் உணவு சங்கிலியில் பிளவு ஏற்பட்டு மீன் உற்பத்தியை கடுமையாக பாதிப்படைய செய்கிறது . எனவே காலநிலை மாற்றம் மற்றும் பசுமை வீடு வாயுக்கள் அதிகரிப்பதன் மூலம் உலகம் வெப்பமயமாதலை தவிர்க்க முடியும் .
Regional Description: 