Disaster Alerts 16/06/2022

State: 
Tamil Nadu
Message: 
16.06.2022: இலட்ச்தீவு பகுதி, கர்நாடகா, கேரளா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 17.06.2022, 18.06.2022, 19.06.2022: இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா, கேரளா, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்கும்மாறு அறிவுறுத்தப்படுகிறது.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 
16.06.2022: இலட்ச்தீவு பகுதி, கர்நாடகா, கேரளா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 17.06.2022, 18.06.2022, 19.06.2022: இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா, கேரளா, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்கும்மாறு அறிவுறுத்தப்படுகிறது.
Start Date & End Date: 
Thursday, June 16, 2022 to Sunday, June 19, 2022