News Tuesday, June 14, 2022 - 11:28

Select District: 
News Items: 
Description: 
உலகில் உள்ள கடல்வாழ் ஆமைகளில் 52 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணுகின்றன. சமீபத்தில் ஒரு நாள் கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்! அப்போது கடலில் ஆமைகள் நீந்த முடியாமல் நடுக்கடலில் உயிருக்கு போராடியபடி மிதந்து கொண்டிருந்தது! மிதக்கும் சில ஆமைகளை மீனவர்கள் பிடித்து அருகிலிருக்கும் கடல்வாழ் உயிரின அமைப்பிடம் கொடுத்தனர்!ஆமைகளைச் சோதித்து பார்த்தபோது.. பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை ஆமைகள் விழுங்கியிருப்பதும்... அவை வயிற்றில் செரிமானம் ஆகாமல் அப்படியே இருந்ததால் மூச்சுவிட முடியாத சிரமத்தால் அவை உயிருக்குப் போராடி நீந்த முடியாமல் மிதந்த விவரமும் தெரியவந்தது! இதுமட்டும்மின்றி மனிதர்கள் பயன்படுத்தும் ஸ்ட்ரா கடல் வாழ் ஆமையின் மூக்கில் அடைத்துக்கொள்கிறது . ஒருபுறம் நாம் கடலில் கொட்டும் ப்ளாஸ்டிக் பொருட்களை கடல் வாழ் உயிரினங்களான சுறா, திமிங்கலங்கள், திருக்கைமீன் போன்றவை பெருமளவில் தின்பதால் அதன் ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு அகால மரணமடைகின்றன! நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கடல்வாழ் உயிரன ங்களின் உயிரை பறிக்கிறது ......
Regional Description: 