News Monday, June 13, 2022 - 10:03
Submitted by nagapattinam on Mon, 2022-06-13 10:03
Select District:
News Items:
Description:
நாமக்கல் கால்நடை தீவன பகுப்பாய்வு மற்றும் தர உத்தரவாதம்
ஆய்வகத்தில் ( TANUVAS ) மூத்த ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது .....
பதவியின் பெயர் : மூத்த ஆராய்ச்சியாளர்
பதவி எண்ணிக்கை : 01
ஊதியம் : மாதம் ரூ .31,000/- மற்றும் ரூ .35,000/-
கல்வித்தகுதி : கனிம வேதியியல் , கரிம வேதியியல் , பகுப்பாய்வு
வேதியியல் இல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் ( அல்லது ) உயிரி தொழில்நுட்பவியல்,உயிர் வேதியியல் - இல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
விண்ணப்பம் & விண்ணப்பிக்கும் முறை : https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1653889143.pdf
Regional Description: