News Friday, June 10, 2022 - 11:02
Submitted by nagapattinam on Fri, 2022-06-10 11:02
Select District:
News Items:
Description:
மத்திய மீன்வள பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கை ஆரம்பம் ( CIFNET)
Regional Description:
மத்திய மீன்வள பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கை ஆரம்பம் ( CIFNET)
வகுப்புகள் : BFSc (NS) , VNC , MFC
பயிற்சி காலம் : 02 ஆண்டுகள் & 04 ஆண்டுகள்
கல்வித்தகுதி : 10 , 12th
தேர்வு முறை : பொது நுழைவுத் தேர்வு (Common Entrance Test (CET) ) அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்ப கட்டணம் : வகுப்பு , பயிற்சிக்கு தகுந்தாற்போல் விண்ணப்ப கட்டணம் மாறுபடும் (ரூ.150/-, ரூ.250/-, ரூ.300/-,ரூ .500/-)
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய : www.cifnet.gov.in
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க கடைசி நாள் : 20-06-2022