News Thursday, June 9, 2022 - 10:03

Select District: 
News Items: 
Description: 
பிளாஸ்டிக் குப்பையால் சேதமடையும் பவளப்பாறைகள் : கடல் மீன்களின் தங்குமிடமாக கருதப்படும், பவளப்பாறைகளானது கடல் குப்பையான மீன்பிடி வலைகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் டயர்கள் மூலமாக சேதமடைகிறது. பிளாஸ்டிக் பைகள் மற்றும் மீன்பிடி வலைகள் மூலம் கடல் தாவரங்களுக்கு சுவாசப் பிரச்னை ஏற்படுகிறது. துணிப்பை என்பது எளிதானது , தூர எறிந்தாள் உரமானது . பிளாஸ்டிக் அழகானது , தூர எறிந்தாள் விஷமானது சிந்தித்து செயல்படுவீர்………………….
Regional Description: 