News Monday, June 6, 2022 - 10:43

Select District: 
News Items: 
Description: 
மத்திய உப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி ரசாயன நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்ப அறிவிப்பு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகள். Junior Secretariat Assistant (General) Junior Secretariat Assistant (Finance & Accounts) Junior Secretariat Assistant (Stores & Purchase) Junior Stenographer வயது வரம்பு : 28 வயதுக்குள் இருக்க வேண்டும் தகுதி : பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள், இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்திருக்க வேண்டும், மேலும் கணக்கியல் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம். ரூ.500 ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும். எஸ்.சி. எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னால் இராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-06-2022 மேலும் விவரங்களுக்கு www.csmcri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்க்ப்பட்டுள்ள அறிவிப்பை பார்க்கவும்.
Regional Description: 