News Friday, June 3, 2022 - 10:23
Submitted by nagapattinam on Fri, 2022-06-03 10:21
Select District:
News Items:
Description:
சென்னை மாதவரம் தமிழ்நாடு கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகதில் காலியிடம் .............
பணி : ப்ராஜெக்ட் அஸோஸியேட் - II (திட்ட இணை)
காலியிடம் : 01
படிப்பு : முதுகலை பட்டப்படிப்பில் - லைப் சயின்ஸ் , கால்நடை அறிவியல்அல்லது பி.டெக் பயோ டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும்
ஊதியம் : ரூ . 28,000/- மற்றும் ரூ.35,000/-
எழுத்து தேர்வு , நேர்முக தேர்வு நடைபெறும் நாள் : 09-06-2022 காலை 10.00 மணி
மேலும் விவரங்களுக்கு : https://tanuvas.ac.in/vacancies.php
Regional Description: