News Saturday, May 28, 2022 - 11:20

Select District: 
News Items: 
Description: 
பூம்புகார் ம .சா . சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை ..... கல்வித்தகுதி : முதுகலை படிப்பில் - உயிரியல் உடன் பி.எட் / எம் .எட் முடித்திருக்க வேண்டும் . அனுபவம் : 1- 02 வருடம் அரசு பள்ளியில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும் . வேலை இடம் : பூம்புகார் ( மயிலாடுதுறை மாவட்டம்). வேலை குறியீடு : PA1T5522P. விண்ணப்பிக்கும் முறை : உங்களுடைய Resume - இல் PA1T5522P இந்த குறியீட்டை பதிவு செய்து -admn@mssrf.res.in இந்த மின் அஞ்சலுக்கு உடனே அனுப்ப வேண்டும் . உள்ளூரில் வேலை .... அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் ....... உடனே விண்ணப்பியுங்கள்………
Regional Description: 