News Saturday, May 28, 2022 - 11:09
Submitted by nagarcoil on Sat, 2022-05-28 11:09
Select District:
News Items:
Description:
கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட பயன்படும் கருவி : பிளிம்சால் கோடு பிளிம்சால் கோடு என்பது கப்பல்களில் அதிகபட்ச எடை ஏற்றும் அளவைக் குறிக்கப்பயன்படுத்தப்படும் ஒரு கோடு. இக்கோடு நீரில் மூழ்குமானால் அது கப்பலில் அதிக எடை ஏற்றப்பட்டிருப்பதையும் கப்பலின் பாதுகாப்பின்மையையும் குறிக்கும். இக்கோடு சாமுவேல் பிளிம்சால் என்னும் ஆங்கிலேயரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
Regional Description: