News Thursday, May 26, 2022 - 11:39
Submitted by nagapattinam on Thu, 2022-05-26 11:39
Select District:
News Items:
Description:
திட்டத்தின் பெயர் : தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் ( Tamilnadu Chief Minister’s Fellowship Programme ( TNCMFP)) – 2022- 2024
காலியிடம் : 30
காலம் : 2 வருடம்
மாத உதவித்தொகை : ரூ .65,000/- + ரூ . 10,000/-(கூடுதலாக)
கல்வித்தகுதி : இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பு இல் - பொறியியல் , மருத்துவம் , சட்டம் ,வேளாண்மை , கால்நடை அறிவியல் படித்திருக்க வேண்டும் . அல்லது இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பு இல் கலை , அறிவியல் படிப்பு படித்திருக்க வேண்டும் .
தேர்வு முறை : கணினி அடிப்படை தேர்வு ,எழுத்து தேர்வு , நேர்முக தேர்வு .
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-06-2022.
மேலும் தகவலுக்கு :WWW.tn.gov.in/tncmfp அல்லது WWW.bim.edu/tncmfp. வலைத்தளத்தை பார்க்கவும்.
Regional Description: