News Friday, May 20, 2022 - 11:14
Submitted by rameswaram on Fri, 2022-05-20 11:14
Select District:
News Items:
Description:
இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 83 நூலகங்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான சமச்சீர் கல்வித்திட்ட 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையிலான 1000 புத்தகங்களும், கோடை விடுமுறையை கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் பயனுள்ளதாக கழிக்கும் வகையில் நூலகங்களில் குறிப்பிட்ட நலல புத்தகங்களும் அனுப்பி வைக்கப்படுவதாக மாவட்ட தலைமை நூலகர் தெரிவித்தார்.
Regional Description: