Disaster Alerts 17/05/2022

State: 
Tamil Nadu
Message: 
17.05.2022, 12.00 மணி முதல் 18.05.2022 இரவு 11.30 மணி வரை பேரலைகள் 8 - 10 அடி வரை வடதமிழகத்தில் கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 45 – 68 cm/sec வேகத்தில் காணப்படும். மேலும் தென் தமிழகத்தில் குளச்சல் முதல் கீழக்கரை வரை பேரலைகள் 8 - 10 அடி வரை எழக்கூடும். மேலும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 45 - 72 cm/sec வேகத்தில் காணப்படும்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
1
Message discription: 
17.05.2022, 12.00 மணி முதல் 18.05.2022 இரவு 11.30 மணி வரை பேரலைகள் 8 - 10 அடி வரை வடதமிழகத்தில் கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 45 – 68 cm/sec வேகத்தில் காணப்படும். மேலும் தென் தமிழகத்தில் குளச்சல் முதல் கீழக்கரை வரை பேரலைகள் 8 - 10 அடி வரை எழக்கூடும். மேலும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 45 - 72 cm/sec வேகத்தில் காணப்படும்.
Start Date & End Date: 
Tuesday, May 17, 2022 to Wednesday, May 18, 2022