News Monday, May 16, 2022 - 12:54
Submitted by pondi on Mon, 2022-05-16 12:54
Select District:
News Items:
Description:
தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் அறிவிக்கப்படும் அதே நேரத்தில் தான் இலங்கையிலும் அறிவிக்கப்படுகிறது. 'ஆனால் இலங்கையில் தடை காலத்துக்கு பின் மீன் வளம் அதிகமாகிறது. தமிழக கடற்பரப்பில் மீன் வளம் குறைவாக இருக்கிறதே ஏன்?' என்று கேள்வி எழுப்பினர்.ராமநாதபுரம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிக அளவில், பாலை மீன் குஞ்சுகள் காணப்படுகின்றன. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டுமே இந்த மீன்கள் இனப்பெருக்கம் செய்யும்.அதற்காக தான் இரண்டு மாதங்கள் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது.
பாலை மீன்களை விரும்பி உண்ணும் பெரிய மீன்கள், இவை கிடைக்காததால் திரும்பவும் ஆழ்கடலுக்கு சென்று விடுகின்றன. புரதச்சத்து நிறைந்தது இந்த பாலை மீன். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன், குத்துக்கால், காஞ்சிராங்குடி, வாலிநோக்கம் உள்ளிட்ட, பவளப்பாறைகள் அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே வளரக்கூடியது. தமிழக மீன்வளத்துறை இயக்குனர்
Regional Description: