News Friday, May 13, 2022 - 11:46
Submitted by rameswaram on Fri, 2022-05-13 11:46
Select District:
News Items:
Description:
இராமநாதபுரம் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு உத்தரவுப்படி இராமநாதபுரம் ஊரக காவல்படையில் புதியதாக ஆட்கள் (ஆண்கள் மட்டும்) தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக வருகிற 22-ந் தேதி வரை இராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் விண்ணப்பம் விநியோகிக்கப்படும். இதில் கலந்து கொள்பவர்கள் இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் வாழும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18-வயதிற்கு மேற்பட்ட மற்றும் 50 வயதிற்குட்பட்ட நல்ல உடற்தகுதி மற்றும் நீச்சல் தெரிந்த மீனவர் அல்லது அவர்களது வாரிசுகாளாக இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதி உள்ளவர்கள் விண்ணப்பத்தினை நேரில் வந்து பூர்த்தி செய்து வழங்குமாறு கேட்டுக்.கொள்ளப்படுகிறார்கள்.
Regional Description: