News Thursday, May 12, 2022 - 13:40
Submitted by rameswaram on Thu, 2022-05-12 13:40
Select District:
News Items:
Description:
தமிழ்நாடு தபால் துரை வட்டாரத்தில் கிராமிந் டாக் சேவக் காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள் 4310. சம்பளம் 12,000ரூ, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கணிணி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரம் பெற மீனவர் உதவி தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் 9381442311.
Regional Description: