News Thursday, May 12, 2022 - 10:46

Select District: 
News Items: 
Description: 
வங்கக் கடலில் அந்தமானுக்கு வட மேற்கில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, அசானி தீவிர புயலாக மாறியது. இந்நிலையில், தமிழக வடக்கு கடலோர மாவட்டங்கள், தெற்கு மற்றும் மத்திய கடலோர ஆந்திர பகுதிகள் வழியே, அசானி புயல் கரையை நெருங்கியது. ஒடிசாவுக்கு புயல் செல்லும் என நேற்று வரை, சென்னை வானிலை மையம் தொடர்ந்து கூறிவந்த நிலையில், புயல் ஆந்திராவை விட்டு நகரவில்லை.ஆந்திர மாநிலத்தில், மசூலிப்பட்டினத்துக்கும், நரசப்பூருக்கும் இடையே, நேற்று மாலை அமைதியாக கரையை கடந்தது.
Regional Description: 