Disaster Alerts 11/05/2022

State: 
Tamil Nadu
Message: 
நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "அசானி " தீவிர புயல் இன்று (11-05-2022) காலை 2.30 மணி அளவில் புயலாக வலுவிழந்து 8.30 மணி அளவில் ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது . இது வடக்கு வடகிழக்கு திசையில் வட ஆந்திரா கடலோர பகுதிகளின் வழியாக நகர்ந்து , இன்று ( 11-05-2022) இரவு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் . இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கூடும் .
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
2
Message discription: 
நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "அசானி " தீவிர புயல் இன்று (11-05-2022) காலை 2.30 மணி அளவில் புயலாக வலுவிழந்து 8.30 மணி அளவில் ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது . இது வடக்கு வடகிழக்கு திசையில் வட ஆந்திரா கடலோர பகுதிகளின் வழியாக நகர்ந்து , இன்று ( 11-05-2022) இரவு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் . இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கூடும் .
Start Date & End Date: 
Wednesday, May 11, 2022 to Thursday, May 12, 2022