News Friday, May 6, 2022 - 09:36
Submitted by nagarcoil on Fri, 2022-05-06 09:36
Select District:
News Items:
Description:
அறிந்துகொள்வோம் ......... அளவிடும் கருவிகள் : 1. காற்றின் திசைவேகம் அறிய – அனிமோ மீட்டர் 2. கடலின் ஆழம் அறிய – சோனா மீட்டர். 3. .கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க – குரோனோ மீட்டர். 4. .நீருக்கடியில் சப்தத்தை அளவிட – ஹைட்ரோபோன். 5..கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட – பிலிம்சால் கோடு. 6.நீரின் ஆழத்தை அளவிட – ஃபேத்தோ மீட்டர். 7.மாலிமிகள் திசை அறிய – கொம்பஸ். 8.நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண – பெரிஸ்கோப்.9. இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண – ஸ்டெத்தாஸ்கோப்.10.பூகம்ப உக்கிரம் அளக்க - சீஸ்மோ மீட்டர்
Regional Description: