News Monday, May 2, 2022 - 14:25

News Items: 
Description: 
சூரிய மீன் : இந்த மீனின் பெயர் சன் ஃபிஷ் (சூரிய மீன்- Sun Fish). இந்த மீன் அதிக பட்சம் 3 மீட்டர் நீளம் கொண்டது. இந்த சூரிய மீன் நண்டு, சிப்பிகள், இறால் ஆகியவற்றை விரும்பி உண்ணும். இந்த மீனின் துடுப்புப் பகுதி மற்ற மீன்களைப் போல் இல்லாமல் மிகவும் சிறிய அளவில் காணப்படும். இந்த வகை சூரிய மீன்கள் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் காணப்படும். இந்த மீன் உண்பதற்கு உகந்ததல்ல.
Regional Description: 