News Wednesday, April 27, 2022 - 12:17
Submitted by rameswaram on Wed, 2022-04-27 12:17
Select District:
News Items:
Description:
வித்தியாசம்……. லாப்ஸ்டார் : அளவில் பெரியது. உப்பு நீரில் வாழும் லாப்ஸ்டார் நண்டுகள் போல ஊர்ந்துச் செல்லும் ஐந்து ஜோடி கால்களை கொண்டது பழுப்பு நிறத்துடன் நீண்ட உடலை கொண்டு இருக்கும் ஸ்ரிம்ப் : அளவில் சிறியவை நன்னீரில் வாழும் நன்றாக நீந்தும். ஸ்ரிம்ப் ஒரு ஜோடி கால்களை கொண்டது. அதே போல ஸ்ரிம்ப்ஸ் தனது உடலை நன்றாக வளைக்கும் வல்லமை கொண்டது . இறால் : அளவில் சிறியது. நன்னீர் மற்றும் உப்புநீர் இரண்டிலும் வாழும் நன்றாக நீந்தும் மூன்று ஜோடி நகம் போன்ற கால்களை கொண்டது. இறால்கள் அந்த அளவு வளைவு தன்மை இல்லாதவை.
Regional Description: