News Saturday, April 23, 2022 - 10:46
Submitted by nagapattinam on Sat, 2022-04-23 10:46
Select District:
News Items:
Description:
வித்தியாசம்…….
லாப்ஸ்டார் :
அளவில் பெரியது.
உப்பு நீரில் வாழும்
லாப்ஸ்டார் நண்டுகள் போல ஊர்ந்துச் செல்லும்
ஐந்து ஜோடி கால்களை கொண்டது
பழுப்பு நிறத்துடன் நீண்ட உடலை கொண்டு இருக்கும்
ஸ்ரிம்ப் :
அளவில் சிறியவை
நன்னீரில் வாழும்
நன்றாக நீந்தும்.
ஸ்ரிம்ப் ஒரு ஜோடி கால்களை கொண்டது. அதே போல ஸ்ரிம்ப்ஸ் தனது உடலை நன்றாக வளைக்கும் வல்லமை கொண்டது .
இறால் :
அளவில் சிறியது.
நன்னீர் மற்றும் உப்புநீர் இரண்டிலும் வாழும்
நன்றாக நீந்தும்
மூன்று ஜோடி நகம் போன்ற கால்களை கொண்டது.
இறால்கள் அந்த அளவு வளைவு தன்மை இல்லாதவை.
Regional Description: