News Friday, April 22, 2022 - 11:36

Select District: 
News Items: 
Description: 
கொரோனா பெரும் தொற்றை தவிர்க்க பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகவசம் அணிய வேண்டும். அவ்வாறும் தமிழகத்தில் பொது இடங்களில் முகவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்திரவிட்டுள்ளது. தகவல் மூலம் தினமணி - 22-04-2022
Regional Description: 