News Wednesday, April 20, 2022 - 12:00
Submitted by rameswaram on Wed, 2022-04-20 12:00
Select District:
News Items:
Description:
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகளை 25 விழுக்காடு இடங்களில் சேர்க்க வேண்டுமென 2013ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டுள்ளது, 2022-23 கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை இன்று 20.04.2022 முதல் மே மாதம் 18 ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்
Regional Description: