News Wednesday, April 13, 2022 - 16:35

News Items: 
Description: 
கடல் மீன் வளங்களை மேம்படுத்துவதற்கான வழிகள் : மித வெப்ப மண்டல கடல்களில் மனித செயல்களால் பவளப் பாறைகள் வெகுவாகக் குறைந்துள்ளன. மனித செயல்களான மீன் பிடித்தல், காடுகளை அழிதல், கழிவு நீரை கடலில் விடுதல், எரிபொருட்களையும், தீங்கு இழைக்கு ரசாயனங்களையும் உபயோகப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் பவளப்பறைகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டு அழிந்து வருகிறது. எனவே இனி வரும் காலங்களில் பவளப்பாறைகளுக்கு மாற்றாக செயற்கை உறைவிடங்களை கடலில் அமைத்து மீன்களுக்கு நல்ல புகழிடமாகவும், வாழ்விடமாகவும் செய்தால் மட்டுமே கடல் மீன் வளங்களை மேம்படுத்தலாம்.
Regional Description: 