News Monday, April 11, 2022 - 16:42

News Items: 
Description: 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -4 (தொகுதி 4) அறிவிப்பை 30.03.2022 அன்று வெளியிட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பண்டகக் காப்பாளர் என பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் 7301. குறைந்தபட்ச வயது 21, கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு. இணையவழி விண்ணப்பிக்க கடைசி நாள் 28.04.2022. தேர்வு நடைபெறும் நாள் 24.07.2022
Regional Description: 