News Tuesday, March 29, 2022 - 11:02

Select District: 
News Items: 
Description: 
டான்செட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு .. தமிழக பல்கலைக்கழகங்கள் பொறியியல் , கலை , அறிவியல் , மேலாண்மை , கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டில் எம்பிஏ ,எம்சிஏ ,எம்டெக் ,எம் இ , எம் ஆர்க் , எம்பிளான் ஆகிய படிப்புகளுக்கான இடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை ( டான்செட் ) அண்ணா பல்கலைக் கழகம் ஆண்டுதோறும் நடத்துகிறது . விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய : https://tancet.annauniv.edu/tancet விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் : 30-03-2022 விண்ணப்பிக்க கடைசி நாள் : 18-04-2022 தேர்வு நடக்கும் முறை : எம்சிஏ படிப்புக்கு மே - 14 , காலை 10 மணி முதல் 12 மணி வரை . எம்பிஏ படிப்புக்கு மே - 14 ,மாலை - 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை . எம் இ , எம் ஆர்க் , எம்பிளான், எம்டெக் படிப்புகளுக்கு மே - 15 காலை 10 முதல் 12 மணி வரையும் தேர்வு நடக்க உள்ளது .
Regional Description: 