News Friday, March 25, 2022 - 10:22

Select District: 
News Items: 
Description: 
வருவாய் துறையில் வேலை .. நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது . காலியிடம் : அலுவலக உதவியாளர் - 11, காவலர் - 02 என 13 காலியிடங்கள் உள்ளது . கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் .காவலர் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் . வயது : 01-01-2022 அடிப்படையில் 18- 32 வயதுக்குள் இருக்க வேண்டும் .இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது . தேர்ச்சிமுறை : நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை : இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் . முகவரி : மாவட்ட கலெக்டர் , வருவாய் துறை ( அ - பிரிவு ) முதல் தளம் , மாவட்ட கலெக்டர் அலுவலகம் , நாமக்கல் - 637 003 கடைசி நாள் : 04-04-2022 மாலை 5.45 மணி வரை விவரங்களுக்கு : https://namakkal.nic.in/notice_category/recruitment/
Regional Description: 