News Thursday, March 24, 2022 - 10:47
Submitted by nagapattinam on Thu, 2022-03-24 10:47
Select District:
News Items:
Description:
ஆயுத தொழிற்சாலையில் வேலை ..
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆவடியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் ' அப்ரன்டிஸ் ' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .
காலியிடம் : ஐ .டி .ஐ பிரிவில் 108, மற்ற பிரிவில் 72 என மொத்தம் 180 இடங்கள் உள்ளன .
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு , ஐ .டி .ஐ முடித்திருக்க வேண்டும் .
வயது : குறைந்தது 14 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் .
தேர்ச்சிமுறை : கல்வித்தகுதி மதிப்பெண் , சான்றிதழ் சரிபார்ப்பு .
விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூரித்து செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
முகவரி :
General Manager ,
Ordnance Clothing Factory
Avadi
Chennai – 600 054
விண்ணப்பக்கட்டணம் : ரூ .100 பெண்கள் எஸ் .சி / எஸ் .டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை .
கடைசி நாள் : 01- 04-2022
விபரங்களுக்கு : https://troopcomfortslimited.co.in
Regional Description: