News Wednesday, March 23, 2022 - 10:06
Submitted by nagapattinam on Wed, 2022-03-23 10:06
Select District:
News Items:
Description:
மத்திய அரசில் வேலைவாய்ப்பு ....
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ..
காலியிடம் : சுரங்க பாதுகாப்பு துணை இயக்குநர் ( மெக்கானிக்கல் ) - 23, சிஸ்டம் அனாலிஸ்ட் - 06, டெக்னீக்கல் ஆபீசர் - 04 , டிரில்லர் இன் சார்ஜ் - 03 , அசிஸ்டன்ட் எக்சிகியூடிவ் என்ஜினீயர் - 03 உட்பட மொத்தம் 45 இடங்கள் உள்ளன .
கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது .
வயது : 31-03-2022 அடிப்படையில் 30 , 35, 40 , 50 என பிரிவு வாரியாக வேறுபடுகிறது .
தேர்ச்சிமுறை : எழுத்துத்தேர்வு , நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ .25. பெண்கள் ,எஸ் . சி /எஸ் .டி / மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை .
கடைசி நாள் : 31-03-2022
விபரங்களுக்கு : https://upsconline.nic.in/ora/Vacancy NoticePub.php
Regional Description: