News Tuesday, March 22, 2022 - 10:18

Select District: 
News Items: 
Description: 
தேசிய அறிவியல் மியூசியத்தில் வேலை ... தேசிய அறிவியல் மியூசியம் கழகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது காலியிடம் : கியூரேட்டர் ( கம்ப்யூட்டர் , மெக்கானிக் , எலெக்ட்ரானிக்ஸ் ) - 05 , அசிஸ்டென்ட் எக்சிகியூடிவ் என்ஜினீயர் - 01 , செக்சன் ஆபிசர் - 02, ஆபீஸ் அசிஸ்டன்ட் – 01 என மொத்தம் 09 இடம் உள்ளது . கல்வித்தகுதி : செக்சன் ஆபிசர் , ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு , மற்ற பிரிவுகளுக்கு பி .இ / பி . டெக் முடித்திருக்க வேண்டும் . வயது : செக்சன் ஆபிசர் , ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு - 30 , மற்ற பதவிகளுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும் . விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் . முகவரி : The Controller of Administration National Council of Science Museums, Block – 33 GN Sector – V , Salt Lake , Kolkata – 700 091 விண்ணப்பக்கட்டணம் : செக்சன் ஆபிசர் , ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ . 300/- மற்ற பதவிகளுக்கு ரூ . 500. பெண்கள் , எஸ் .சி /எஸ் டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை . கடைசி நாள் : 25-03-2022 விபரங்களுக்கு : https:// ncsm.gov.in/recruitment
Regional Description: 