News Monday, March 21, 2022 - 10:56

Select District: 
News Items: 
Description: 
எம் . பி ஏ முடித்தவருக்கு அரசு வேலை .... தேசிய அனல் மின் நிறுவனத்தில் காலியிடங்கள் .... காலியிடம் : எக்சிகியூடிவ் டிரையினி பிரிவில் பைனான்ஸ் ( சி , ஏ / சி . எம் .ஏ ) எம் . பி ,ஏ பைனான்ஸ் - 10 , எச் . ஆர் - 30 என மொத்தம் - 60 காலியிடங்கள் உள்ளன . கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும் . வயது : 29 வயதுக்குள் இருக்க வேண்டும் . இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது . தேர்வு முறை : எழுத்துத்தேர்வு , நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் : ரூ .300/- எஸ் .சி / எஸ் .டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை . கடைசி நாள் : 21-03-2022 விபரங்களுக்கு : WWW. ntpc.co.in/en/careers/jobs-at-ntpc
Regional Description: 